December 01, 2019
BY Pattangadu Tamilmani Friends1
Comments
நம்ம ஊர் பெருமை இப்போ தமிழகம் முழுவதும் பேசுது!!!!!..
இயற்கை அழகு நிறைந்த நம்ம ஊர் #பட்டங்காடு தான்....
"புதுக்கோட்டை நாட்டிற்கு மேற்கே மருங்காபுரிப் பக்கத்தில் உள்ள வேழமலையில் தோன்றி, அந் நாட்டின் வழியாகச் சென்று அறந்தாங்கி தொகுதியில் உள்ள மணமேற்குடிக்கு வடபுறத்தில் வங்கக் கடலில் கலக்கிறது.
அது பாண்டி நாட்டிற்கு வட எல்லையாக இருத்தல்பற்றி அதனை முற்காலத்தில் வட வெள்ளாறு என வழங்கியுள்ளனர்" அக்காரணம் பற்றியே சேக்கிழாரும் அதனை "வடவெள்ளாறு' என்று பெரியபுராணத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி :Wikisource "https://ta.wikisource.org/s/764"
![]() |
| Pattangadu vellaru |
கிழக்கே வங்கக்கடல் ,தெற்கே "வடவெள்ளாறு", மேற்கே மிகப்பெரிய ஏரியான கண்மாய் , வடக்கே இயற்கை எழில் கொஞ்சும் வயல்கள்
அந்தி வெயில் சாயும் நேரம்
கொஞ்ச நேரம் கடலோடு கால்நனைப்போம்.
வெள்ளாறு _ மணமேல்குடி நகருக்கு அருகில் ஓடும் ஆறு !!!
பட்டங்காடு கிராமத்தின் வழியாக ஓடும் வெள்ளாறு ..
இயற்கை எழில் கொஞ்சும் வயல்கள்
மிகப்பெரிய ஏரியான கண்மாய்















