ஸ்ரீ அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் - Tamilmani Friends - Pattangadu

Wednesday, 1 January 2020

ஸ்ரீ அடைக்கலம் காத்த அய்யனார் கோவில்

பட்டங்காடு கிராமத்தில் அமைந்துள்ள  ஸ்ரீ அடைக்கலம் காத்த அய்யனார் கோவிலின் அமைவிடம் மற்றும் சிறப்புகள்.....

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுக்கா மும்பாலை ஊராட்சியில் உள்ளது பட்டங்காடு கிராமம் 

இக்கிராமத்தின் கிழக்கு கடற்கரை சாலையில் கிழக்கு திசையில் அமைந்துள்ளது ஸ்ரீ அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் .


கிழக்கு கடற்கரை சாலையிலிருந்து போகின்ற வழியெல்லாம் இயற்கை எழில்கொஞ்சும் பசுமை வயல்கள்



                 எங்கு நோக்கினாலும் பச்சை பசேல் என்றிருக்கும் வயல்கள்


முனீஸ்வரர் கோவில் 





மிகப்பெரிய குதிரை சிலை



பச்சை பசேல் என்று இருக்கும் கிராமத்தின் அழகு 




No comments: