தை பொங்கலை முன்னிட்டு வருடந்தோறும் பட்டங்காடு கிராமத்தின் சார்பாக சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்💦 ...
இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் என்ற பொன் மொழியை ஏற்று - விளையாடுவோரை ஊக்கப்படுத்தும் விதமாகப்"பரிசுப்பொருளும், சிறப்பு பரிசுகளும் தமிழ்மணி நண்பர்களால்
வழங்கப்பட்டது.

















No comments: