Tamilmani Friends - Pattangadu

Wednesday, 1 July 2020

மும்பாலை பட்டங்காடு ஏரி - குடிமராமத்து பணி
July 01, 20200 Comments

                    மும்பாலை பட்டங்காடு ஏரி குடிமராமத்து திட்டம் 2020-2021.

முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் மூலமாக 56 லட்சம் செலவில் கண்மாயின் அனைத்து கரைகளும் புனரமைக்கும் பணி நடைபெற்றது.





மடைகள் புனரமைக்கும் பணி




Reading Time:

Friday, 1 May 2020

கொரோனா சேவை பணியில்
May 01, 20200 Comments


 கொரோனா சேவை பணியில் ...தமிழ்மணி நண்பர்கள் உழைக்கும் மக்கள் அனைவருக்கும் அத்தியாவசிய பொருட்கள்🍅🍆🥦🥕🌶🥬🥔🥚🥚 வழங்கும் நிகழ்ச்சி 😊

veg buying from wahid&co



tamilmanifriends

tamilmanifriends

tamilmanifriends

tamilmanifriends



tamilmanifriends










Reading Time:

Friday, 17 January 2020

பொங்கல் விளையாட்டு போட்டி
January 17, 20200 Comments

தை பொங்கலை முன்னிட்டு வருடந்தோறும் பட்டங்காடு கிராமத்தின் சார்பாக சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்💦 ...



இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் என்ற பொன் மொழியை ஏற்று - விளையாடுவோரை ஊக்கப்படுத்தும் விதமாகப்"பரிசுப்பொருளும், சிறப்பு பரிசுகளும் தமிழ்மணி நண்பர்களால் 

வழங்கப்பட்டது.


















Reading Time:

Friday, 3 January 2020

பசுமை கொஞ்சும் அழகு
January 03, 20200 Comments
பசுமை கொஞ்சும்--பச்சை பசேல் வயல் வெளிகள் #பட்டங்காடு  அழகு என்ன அழகு













Reading Time: